தென்னவள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு சென்னை வருமாறு ‘திடீர்’ அழைப்பு

Posted by - February 27, 2017
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் இன்று சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.
மேலும்

துபாய் டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’

Posted by - February 27, 2017
டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா வெற்றி பெற்று மகுடம் சூடினார்.
மேலும்

எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை நிர்வாகிகள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு

Posted by - February 27, 2017
எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை நிர்வாகிகளின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று ஜெ.தீபா கூறினார்.
மேலும்

இந்திய பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடம்

Posted by - February 27, 2017
இந்தியாவின் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஏழாவது இடத்தில் இருக்கிறது.
மேலும்

உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது

Posted by - February 27, 2017
சீன டெலிகாம் நிறுவனமான ZTE உலகின் முதல் 5G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. உலக சந்தையில் இந்த தொழில்நுட்பம் 2020 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைது

Posted by - February 26, 2017
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியா உறவுகளின் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு

Posted by - February 26, 2017
வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா எக்னலிகொடவும் இணைந்து கொண்டுள்ளார்.
மேலும்

மண்மேட்டில் சிக்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்

Posted by - February 26, 2017
மாத்தளை – லக்கல – களுகங்கை வேலைத் திட்டத்தில், அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில், சிக்குண்ட நபர் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்