* ஓபிஎஸ் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு * சசிகலா அணி கலக்கம் * தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 செப். 22ல் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். * 75 நாள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்கும் பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டதாவது,