தென்னவள்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் சகல பிரச்சினைகளும் தீராது : சம்பிக்க ரணவக்க

Posted by - March 23, 2017
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது என மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரதமரை மாற்றும் புதிய அரசாங்கத்திற்கு வாசுதேவ ஆதரவு!

Posted by - March 23, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தரப்பும் இணைந்து வேறு ஒரு பிரதமருடன் கூடிய அரசாங்கத்தை நிறுவ நடவடிக்கை எடுத்தால் தமது கட்சி உட்பட கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார…
மேலும்

பாலகுமாரன் உள்ளிட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் : கொலை செய்தவர்கள் சிங்களவர்கள்..!

Posted by - March 23, 2017
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 7 ஆண்டுகளை கடந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

போரில் 25,363 படையினர் பலி! – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தகவல்

Posted by - March 23, 2017
இலங்கையில் 1972ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போரில், 25 ஆயிரத்து 363 படையினர் பலியாகியுள்ளனர் என்றும், 38 ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

போர்க்குற்ற விசாரணை இன்னொரு போருக்கு வழிவிடுமாம்! – விஜயதாஸ ராஜபக்ஸ

Posted by - March 23, 2017
இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் அது மீண்டும் ஒரு யுத்தத்திற்குக் கூட வழியமைத்து விடும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
மேலும்

முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - March 23, 2017
கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேறியது ஜெனிவா தீர்மானம்! – இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம்

Posted by - March 23, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு காலஅவகாசம் வழங்கும், தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று நிறைவேற்றபட்டது.
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ மீதான அச்சமே கால அவகாசத்திற்கான பின்னணி : கூட்டு எதிர்க்கட்சி

Posted by - March 23, 2017
முன்ளாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என்கின்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது.
மேலும்

உடுவே தம்மாலோக தேரர் பிணையில் விடுதலை

Posted by - March 23, 2017
உடுவே தம்மாலோக தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இன்று (23) உத்தவு பிறப்பித்துள்ளார்.
மேலும்

வவுனியாவில் 28 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

Posted by - March 23, 2017
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே  இன்று (23) 28 ஆவது நாளாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும்…
மேலும்