தென்னவள்

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில் அமைக்கப்படவேண்டும்

Posted by - November 7, 2025
ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டதற்கு அமைவாக வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி வேறு இடங்களில் குறித்த அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால்…
மேலும்

வரவு – செலவு திட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விசேட கலந்துரையாடல்

Posted by - November 6, 2025
அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் குறித்தும், அதற்கு எதிர்க்கட்சியின் மூலோபாய எதிர்வினை குறித்தும் கலந்துரையாடுவதற்காக, அனைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வியாழக்கிழமை (6) விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கொழும்பிலுள்ள…
மேலும்

மட்டு. தாழங்குடா காணியில் மர்மமான குழி – அதிரடிப்படையினர் சோதனை

Posted by - November 6, 2025
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்ட காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து…
மேலும்

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற நபர்!

Posted by - November 6, 2025
மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பார்டோ (Claudia Sheinbaum Pardo), தலைநகர் மெக்சிக்கோ சிட்டி வீதியில் மக்களோடு உரையாடிச் சென்றபோது, போதையில் இருந்த நபர் ஒருவர் தம்மிடம் அத்துமீறி முத்தமிட முயன்றது தொடர்பாக, அந்நாட்டுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
மேலும்

மம்தானிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

Posted by - November 6, 2025
அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானிக்கு (Zohran Mamdani), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அமெரிக்க அரசுடன் மம்தானி “அன்பாக நடந்துகொள்ள…
மேலும்

போஸ்னியா முதியோர் இல்லத்தில் தீவிபத்து: 11 பேர் உயிரிழப்பு ; 30 பேர் காயம்

Posted by - November 6, 2025
போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 30 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

‘நாசா’ தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் ஜேரட் ஐசக்மேன் மீண்டும் நியமனம்

Posted by - November 6, 2025
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது முக்கிய ஆதரவாளரும், பில்லியனர் எலான் மஸ்கின் நண்பருமான தனியார் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜேரட் ஐசக்மேன் (Jared Isaacman) மீண்டும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் (NASA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

தேசிய தொழுநோய் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

Posted by - November 6, 2025
நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று வியாழக்கிழமை  (06) காலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
மேலும்

நானுஓயா டெஸ்போட் பகுதியில் புதிய பாலம் மற்றும் வீதி அமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

Posted by - November 6, 2025
நானுஓயா டெஸ்போட் மற்றும் டெஸ்போட் கீழ் பிரிவுகளில் புதிய  பாலம் மற்றும் வீதி  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச சபையின் உறுப்பினர் ரா.திருச்செல்வத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் சமய வழிப்பாட்டுடன்  (06) வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலும்

வெலிகம பிரதேச சபை: தலைவர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப தேர்தல் நடத்த திட்டம்

Posted by - November 6, 2025
வெலிகம பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான வெற்றிடத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதற்காக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்