தென்னவள்

சவூதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் 5 மாதங்களுக்கு பின் கையளிப்பு

Posted by - March 28, 2017
மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு சென்ற மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்த நிலையில் அவரது சடலம் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை!

Posted by - March 28, 2017
படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள்  நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார்.
மேலும்

யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி

Posted by - March 28, 2017
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக பௌத்த அமைப்பு உருவாக்கப்படும்! முரத்தட்டுவே தேரர்

Posted by - March 28, 2017
அரசாங்கத்திற்கு எதிராக வலுவான பௌத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும்!- உதய கம்மன்பில

Posted by - March 28, 2017
முன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.
மேலும்

விமலை பார்வையிட வருபவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

Posted by - March 28, 2017
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நலம் விசாரிப்பதற்காக வரும் நபர்களை மட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும்

விமல் வீரவன்சவின் இரத்த பரிசோதனை குறித்து விசாரணை!

Posted by - March 28, 2017
விமல் வீரவன்சவின் இரத்த மாதிரி தனியார் ஆய்வு கூடமொன்றில் பரிசோதிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
மேலும்

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்?

Posted by - March 28, 2017
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

கோடைமழை வராவிட்டால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது

Posted by - March 28, 2017
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அடிமட்டத்திற்கு போய்விட்டதால், கோடைமழை வராவிட்டால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது என்று அதிகாரிகள் வருத்தத்துடன் கூறினார்கள்.
மேலும்

மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்

Posted by - March 28, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
மேலும்