வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல. என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று மதுரை வடக்கு தொகுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்துள்ளார்.
பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளாபன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி…
சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத் சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர்.
அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட யாப்பு தற்போது புதிய உபாயம் மூலம் நகர்த்தப்படுகின்றது. இதன் வெளிப்பாடே கடந்த 12 தினங்களாக சுதந்திரக் கட்சியின் எந்த உறுப்பினர்களும் அது தொடர்பில் விமர்சனம் தெரிவிப்பது கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. மேலும் பல வீடுகளை பெற்றுத்தந்து, அதனை அமைத்து லயன் வாழ்க்கை வாழும் மக்களை குடியமர்த்த தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக உள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.