தென்னவள்

சிரிய விஷவாயு தாக்குதல்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் புதிய வரைவு தீர்மானம் தாக்கல்

Posted by - April 12, 2017
சிரிய விஷவாயு தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சார்பில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் புதிய வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட விமான பயணி

Posted by - April 12, 2017
அமெரிக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் யுனைட்டெட் எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமான பயணி ஒருவர் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே குண்டுவெடிப்பு: வீரர் ஒருவர் படுகாயம்

Posted by - April 12, 2017
ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

மெக்சிகோவில் கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்து 7 தொழிலாளர்கள் பலி

Posted by - April 12, 2017
மெக்சிகோவில் கட்டடம் கட்டும் வேலையின் போது கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும்

ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் பொறுப்பேற்பு

Posted by - April 12, 2017
ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் அவருக்கு பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.
மேலும்

எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தர பாக். ராணுவம் தயார்: நவாஸ் ஷெரீப்

Posted by - April 12, 2017
இந்தியருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க ராணுவம் தயார்நிலையில் உள்ளதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழர்களை அவமரியாதையாக நடத்தினால் ‘பொறுக்கமாட்டோம்

Posted by - April 11, 2017
‘பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் தனியார் பாதுகாப்புப் பிரிவினரால், தமிழர்கள் திட்டமிட்டவகையில் புறக்கணிக்கப்படுவதுடன், அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு ரூ.7.6 மில். நட்டம்!

Posted by - April 11, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட ஆறு மாத காலப்பகுதியில், 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

மடக்கும்புர தோட்டத்தில் 23 தனி வீடுகள் பகிர்ந்தளிப்பு

Posted by - April 11, 2017
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப வட்டகொடை சவுத் மடக்கும்புர கீழ்ப்பிரிவு தோட்டத்தில் 23 தனி வீடுகளைக் கொண்ட தனிக்கிராமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

புதுவருடத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்

Posted by - April 11, 2017
புதுவருடத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி விஷேட பஸ் மற்றும் ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மேலும்