தென்னவள்

நாட்டைப் பிரிக்காது தமிழருக்கு அதிகாரம் வழங்குவோம்! ஐ.தே.க

Posted by - April 18, 2017
நாட்டைப் பிரிக்காமல் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
மேலும்

காஷ்மீரில் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது வழக்கு பதிவு

Posted by - April 18, 2017
கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார்

Posted by - April 18, 2017
வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

சீனா: ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி

Posted by - April 18, 2017
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் பத்து பயணிகள் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் குற்றவாளியாக சேர்ப்பு

Posted by - April 18, 2017
ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரியா நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக லஞ்ச-ஊழல் வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்

ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்தார் முதல்வர்

Posted by - April 18, 2017
ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(17) சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணித்து கப்பலை பார்வையிட்டார்.
மேலும்

சென்னைக்கு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு

Posted by - April 18, 2017
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சென்னைக்கு புறப்பட்டு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அதிமுக கட்சியின் இரு அணிகளும் தீவிர ஆலோசனை

Posted by - April 18, 2017
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியினரும் (அம்மா) அ.தி.மு.க. அணியினரும் தனித்தனியே தீவிர ஆலேசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

ஆலோசனை நடத்தியதற்கான காரணம் என்ன? – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - April 17, 2017
கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும்