தென்னவள்

பொன்சேகாவுக்கு பதவி என்பது ஜனாதிபதி வேடிக்கையாக கூறியது: அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!!

Posted by - April 28, 2017
வேடிக்கையான ஒரு கேள்வியை அடிப்படையாக கொண்டே அமைச்சரவைக் கூட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உயர் பதவி ஒன்றை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவது பற்றி ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்திய பொறுப்பை மைத்திரியே ஏற்கவேண்டும்: மகிந்த

Posted by - April 28, 2017
கட்சியில் பலமிக்கவர்களை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கும் வேலைத்திட்டம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தும் முழுப் பொறுப்பையும் கட்சியின் தலைவரே ஏற்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக்கு எதிரான பிரேரணை தோல்வி!

Posted by - April 27, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.
மேலும்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 27, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்த்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Posted by - April 27, 2017
சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்த்தரணிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கெட்ட செய்தி- ரஞ்சன் ராமநாயக்க

Posted by - April 27, 2017
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கெட்ட செய்தியொன்று காத்திருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி; முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு அணிகள் வெளியேறின!

Posted by - April 27, 2017
அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலிருந்து முன்னணி அணிகள் வெளியேறி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருக்கின்றன.
மேலும்

கிராம சேவையாளர் பதவிக்கு 2000 வெற்றிடங்கள்

Posted by - April 27, 2017
கிராம சேவையாளர் பதவிக்கான 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக அரச முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கைக்கான ஜெர்மன் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்

Posted by - April 27, 2017
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கைக்கான ஜெர்மன் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்