தென்னவள்

தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்

Posted by - April 30, 2017
சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும்

அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம்

Posted by - April 30, 2017
அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும்

உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - April 30, 2017
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுவதுடன், உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்கா-சீன வெளியுறவுத் துறை மந்திரிகள் ஆலோசனை!

Posted by - April 30, 2017
அமெரிக்கா மற்றும் சீன வெளியுறவுத் துறை மந்திரிகள் சந்தித்து, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
மேலும்

கிர்கிஸ்தான்: கடும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

Posted by - April 30, 2017
கிர்கிஸ்தான் நாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவு: ட்ரம்ப் பெருமிதம்

Posted by - April 30, 2017
அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி தான் அதிபராக இருந்த நாட்கள் வெற்றிகரமான அமெரிக்க வரலாற்று சாதனை என பெருமை பொங்க டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’

Posted by - April 30, 2017
அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
மேலும்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொலை

Posted by - April 30, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாத இயக்க தளபதி கடற்படை வீரர்களுடன் நடந்த மோதலின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும்

உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட மாட்டாது

Posted by - April 29, 2017
உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி, வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டாரென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும்

குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை! – சம்பிக்க ரணவக்க

Posted by - April 29, 2017
கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக, தகுதிமிக்க 70 அதிகாரிகள் உள்ளனர்…
மேலும்