தென்னவள்

தகுதி முக்கியமல்ல ஆளுமைதான் முக்கியம்: தவராசா

Posted by - May 7, 2017
தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார் என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
மேலும்

தலதா மாளிகை வளாகத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

Posted by - May 7, 2017
தலதா மாளிகை வளாகத்தை பசுமை வலயமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மேலும்

மோடிக்காக பலப்படுத்தப்படும் பாதுகாப்பு : 6 ஆயிரம் பொலிஸார் களத்தில்

Posted by - May 7, 2017
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்காக 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும்

முன்னாள் ஜனாதிபதியாக தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை எவ்வித நியாயமான காரணம் இன்றி நீக்கினார்!

Posted by - May 7, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும்

அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்

Posted by - May 7, 2017
ஒருவரை ஒருவர் பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் செய்து வருகின்றமை குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா?

Posted by - May 7, 2017
காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார்.
மேலும்

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் – மனோ உறுதி

Posted by - May 7, 2017
இலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும்

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் – மனோ உறுதி

Posted by - May 7, 2017
பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களைக் கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் நட­வ­டிக்கை குழுவின் பேச்­சு­வார்த்­தை­களின் படி தயா­ரிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கையின் வரை­வொன்று கடந்த 4 ஆம் திகதி நட­வ­டிக்கை குழுவில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
மேலும்

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி 31ஆம் திகதி முதல் போராட்டம்

Posted by - May 7, 2017
உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தியும் அரச சொத்­து­களை   விற்­பனை செய்­வ­தையும் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்­து­வ­தையும் நிறுத்தக் கோரியும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி இம் மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு தழு­விய போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­வ­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தேசிய…
மேலும்

கம்பளை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Posted by - May 7, 2017
கம்பளை கங்கவட்ட பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை மற்றும் இளைஞர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும்