தென்னவள்

தூக்கம் குறைந்தால் கவர்ச்சி குறையும்: புதிய ஆய்வில் தகவல்

Posted by - May 19, 2017
தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும்

ஊட்டியில் 121-வது சர்வதேச மலர் கண்காட்சி தொடங்கியது

Posted by - May 19, 2017
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது சர்வதேச புகழ் பெற்ற மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
மேலும்

பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.790 கோடி அபராதம்

Posted by - May 19, 2017
வாட்ஸ்-அப்பை வாங்கிய போது தவறான தகவல்களை பதிவு செய்ததாக கூறி பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியனானது 110 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 790 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
மேலும்

அமெரிக்கா: விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் மரணம்

Posted by - May 19, 2017
அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 58 வயதான இந்தியர் அதுல் குமார் பாகுபாய் படேல் இதய செயலிழப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
மேலும்

‘ரான்சம்வேர்’ரை தொடர்ந்து கம்ப்யூட்டரை அச்சுறுத்த வந்துள்ள அடுத்த வைரஸ்

Posted by - May 19, 2017
உலகமெங்கும் உள்ள தொழில்நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸை தொடர்ந்து ’உய்விஸ்’ என்ற மற்றொரு வைரஸ் தாக்குதலை நடத்த இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
மேலும்

ரஷிய தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் நியமனம்

Posted by - May 19, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சென்னையில் 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது: அனல் காற்று வீசியதால் மக்கள் சோர்வு

Posted by - May 19, 2017
சென்னையில் நேற்று 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்றால் மக்கள் சோர்வடைந்தனர். பகல் வேளையில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரிக்கிறது.
மேலும்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம்

Posted by - May 19, 2017
8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் ஆகும்.
மேலும்

இந்தியாவிலேயே நகர்ப்பகுதிகளில் அதிகம் பேர் வசிக்கும் மாநிலமாக திகழும் தமிழகம்

Posted by - May 19, 2017
இந்தியாவிலேயே அதிகம் பேர் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அரசு மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும்

நீட் தேர்வின் மூலம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தி உள்ளது: கனிமொழி

Posted by - May 19, 2017
மத்திய பாரதிய ஜனதா அரசு நீட் தேர்வின் மூலம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தி உள்ளது என கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் கனிமொழி பேசியுள்ளார்.
மேலும்