தென்னவள்

எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீற இடமளிக்க முடியாது

Posted by - May 23, 2017
எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீற இடமளிக்க முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வித்தியா படுகொலை – ‘ரயலட்பார்’ நீதிமன்ற தீர்ப்பாயம்

Posted by - May 23, 2017
புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விசேட ´ரயலட்பார்´ நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.


மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அச்சுறுத்தினால் முறையிடுங்கள்!!

Posted by - May 23, 2017
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்க ள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
மேலும்

கருணாநிதியின் வைர விழா அரசியல் ரீதியானது கிடையாது: ஸ்டாலின்

Posted by - May 23, 2017
கருணாநிதியின் வைர விழா அரசியல் ரீதியானது கிடையாது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
மேலும்

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கனிமொழி

Posted by - May 23, 2017
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
மேலும்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு

Posted by - May 23, 2017
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: முதல்வரிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

Posted by - May 23, 2017
முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று முதல்வரை சந்தித்து, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்

“காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன?” – நல்லகண்ணு

Posted by - May 23, 2017
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

அணுசக்தி சப்ளை நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெற சீனா தொடர்ந்து எதிர்ப்பு

Posted by - May 23, 2017
அணுசக்தி சப்ளை நாடுகள் குழுவில் இடம் பெற்ற அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், இந்தியா இடம் பெற சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும்