அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரத்தில் “வெள்ளை மாளிகையில் இருந்து கசியும் தகவல்கள் என கூறப்படும் அனைத்தும் ஊடகங்களால் ஜோடிக்கப்பட்ட பொய்தகவல்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அக்னி நட்சத்திரம் விடை பெற்றதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.