தென்னவள்

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் பணியை நிறுத்த தயார்

Posted by - June 16, 2017
பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக தமிழக, ஆந்திர மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் பணியை நிறுத்த தயாராக இருப்பதாக ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்

17 ஆயிரம் ஆசிரியர்களின் தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்

Posted by - June 16, 2017
பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் 42 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் வெளியிட்டார். இந்த கல்வி ஆண்டில் புதிதாக 4,084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும்

ஜெயலலிதா மருத்துவ செலவுக்கு ரூ.6 கோடி காசோலை

Posted by - June 16, 2017
ஜெயலலிதா மருத்துவ செலவுக்கு ரூ.6 கோடிக்கான காசோலை, அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வழங்கப்படுகிறது.
மேலும்

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு வேண்டாம் என்கிறது: பொன். ராதாகிருஷ்ணன்

Posted by - June 16, 2017
பிரதமர் மோடி தமிழக மக்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு வேண்டாம் என கூறுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்

வடமாகாண சபையின் ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டினால் எதிர்க்கட்சித் தலைவர் சபையிலிருந்து வெளியேறினார்

Posted by - June 15, 2017
வட மகாண சபையின் இன்றைய அமர்வின் போது அமைச்சர்களிற்கெதிரான விசாரணைக் குழு அறிக்கை தொடர்பாக ஒருதலைப்பட்சமாக ஒரு அமைச்சரை மட்டும் தன்னிலை விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்கி எதிர்க்கட்சிக்கு அது தொடர்பான கருத்துகளைக் கூறுவதற்குச் சந்தர்ப்பம் மறுக்கப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சபையிலிருந்து…
மேலும்

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதியல்ல, ஆதலால் எனக்கு கட்சி முக்கியமில்லை – வடக்கு முதலமைச்சர்!

Posted by - June 15, 2017
சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முதலமைச்சருக்கு 18பேர் ஆதரவு 15 பேர் எதிர்ப்பு!- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - June 15, 2017
வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 15பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் மக்களின் நலனுக்காகவே விக்னேஸ்வரனை தண்டிக்காது விட்டுள்ளோம் – சுமந்திரன்!

Posted by - June 15, 2017
தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே வட மாகாணமுதலமைச்சரை தாம் இதுவரை தண்டிக்காது விட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!

Posted by - June 15, 2017
வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும்

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்களில் ஆய்வு

Posted by - June 15, 2017
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்பட்டு, பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களில் மத்திய அரசு குழு ஆய்வு நடத்தவுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மேலும்