தென்னவள்

பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை – ஒரு மாத மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது

Posted by - July 11, 2017
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.
மேலும்

இந்தியா உடனான எல்லைப் பிரச்சனை வர்த்தக, கலாச்சார உறவை பாதிக்காது: சீனா

Posted by - July 11, 2017
இந்தியா உடனான எல்லைப்பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளை பாதிக்காது என சீன வெளியுறவு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்ட ஜெர்மனி மந்திரி

Posted by - July 11, 2017
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு உள்துறை மந்திரி தாமஸ் டி மைசியரே ஒப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும்

டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - July 11, 2017
பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்காக ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு: பியூஷ் கோயல்

Posted by - July 11, 2017
தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்காக 3 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும்

பெருந்தொகை சிகரெட்டுக்களுடன் வர்த்தகர் கைது

Posted by - July 10, 2017
1,250,000 ரூபா பெறுமதியான ஒருதொகை சிகரெட் பெட்டிகள் 125 கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 
மேலும்

விரைவில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிரணியில்

Posted by - July 10, 2017
வருங்காலத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிரணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டாபய ஆஜர்

Posted by - July 10, 2017
ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஆஜராகியுள்ளார். 
மேலும்

வெடி பொருட்களுடன் இருவர் கைது!

Posted by - July 10, 2017
மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தும் வொடர்ஜெல் எனப்படும், அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்