தென்னவள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஊழல் அம்பலம், விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார் – யோகேஸ்வரன்!

Posted by - July 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சாள்சின் ஊழல், மோசடிகள் விசாரணை மூலம் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரை இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை
மேலும்

வாகன சாரதிகளுக்கான அபராத திருத்தம்: அறிக்கை ஜனாதிபதியிடம்

Posted by - July 11, 2017
வாகன சாரதிகளுக்கான அபராத திருத்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

மத்திய வங்கியின் சிரேஷ்ட ஊழியர் ஒருவர் பணி இடைநீக்கம்

Posted by - July 11, 2017
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய சிரேஷ்ட ஊழியரான சமன் குமார பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரியப்படுத்தியுள்ளது. 
மேலும்

சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்ட முயற்சி

Posted by - July 11, 2017
நாட்டில் சகவாழ்வினை ஏற்படுத்த முயற்சி செய்யும் போது ஒரு சில ஊடகங்கள் இனவாத்தினை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். 
மேலும்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள்

Posted by - July 11, 2017
புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 
மேலும்

மஹிந்தவின் முன்னாள் சாரதி உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

Posted by - July 11, 2017
அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதி உள்ளிட்ட இருவர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, திஸ்ஸ விமலசேன மற்றும் லால் சிறிசேன ஆகிய குறித்த இருவரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை,…
மேலும்

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தினேஸின் இறுதி நிகழ்வுகள் அமைதியாக நடந்தது!

Posted by - July 11, 2017
இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய கரவெட்டி துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று இடம்பெற்றுள்ள நிலையினில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிற்கு ஊர்பொதுமக்களால் நிகழ்வினில் பங்கெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எழுதுங்களேன் – நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன்! – கப்டன் வானதி

Posted by - July 11, 2017
ஒரு விடயத்தை மற்றவர் சொன்ன வழியில் சொல்லாது எமக்கென புதுவழி வகுத்துக் கொண்டு சிறப்பாகச் சொன்னால் அது புதுமை. இப்படி தனக்கொரு வழிகண்டு அதை கவியாய் தந்தவள்தான் கப்டன் வானதி.
மேலும்

வாஸ் குணவர்தனவிற்கு எதிராக வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு

Posted by - July 11, 2017
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
மேலும்

சோதனைக்களம் -செல்வரட்னம் சிறிதரன்

Posted by - July 11, 2017
புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்கத்தினர் அறிவித்துள்ளதையடுத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி;கள் ஆணி வேரில் ஆட்டம் கண்டுள்ளது.
மேலும்