தென்னவள்

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி

Posted by - July 13, 2017
நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் போலீசாரை குறி வைத்து நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
மேலும்

11 இளைஞர்கள் கடத்தல் – கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைது!

Posted by - July 13, 2017
2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், கொழும்பு பிரதேசத்தில், இளஞைர்கள் 11 பேரை கடத்திச்சென்று, அவர்களை சட்டவிரோதமான முறையில் தடுத்துவைத்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சிறைகள்: மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விடும் நெதர்லாந்து

Posted by - July 13, 2017
நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு அரசு விட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம்: ஐ.நா. மனித உரிமை பிரதிநிதிகள் நேரில் ஆய்வு

Posted by - July 13, 2017
இலங்கைக்கு ஐந்து நாள் விஜயமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் புதன்கிழமை (12) மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 
மேலும்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக உள்ளது: ஹேமங் பதானி

Posted by - July 13, 2017
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக உள்ளது என சேலத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்தார்.
மேலும்

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - July 13, 2017
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

நெடுந்தீவு அருகே மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - July 13, 2017
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

செம்மொழி தமிழாய்வு நிறுவன முத்திரையில் தமிழுக்கு இடம் இல்லை: தமிழ் அறிஞர்கள் எதிர்ப்பு

Posted by - July 13, 2017
செம்மொழி எனும் சிறப்பு பெற்ற தமிழுக்கு நேர்ந்த கொடுமையாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முத்திரையில் தமிழுக்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ் அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்

கருணாநிதியை நேரில் சந்தித்து ஆதரவு பெற்றார் கோபால்கிருஷ்ண காந்தி

Posted by - July 13, 2017
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
மேலும்

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மன்னிப்பு கிடையாது – விக்கிரமபாகு!

Posted by - July 12, 2017
சிறிலங்காவில் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பகிரங்கப் படுகொலைகளுக்கு காரணமான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அதற்காக மன்னிப்பு அளிக்கவே முடியாது
மேலும்