தென்னவள்

வீடியோ: பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் கட்டிடங்கள் புதைந்தன

Posted by - July 16, 2017
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் சிக்கி இரண்டு கட்டிடங்கள் முழுக்க புதைந்தது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும்

செனகல்: ரசிகர்கள் கலவரத்தால் கால்பந்து மைதான சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி

Posted by - July 16, 2017
செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின் போது, ரசிகர்களின் கலவரத்தால் மைதானத்தின் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம் 2030-க்குள் சாத்தியமில்லை – நாசா

Posted by - July 16, 2017
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் திட்டம் 2030-க்குள் சாத்தியமில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய (நாசா) மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்

வக்கீல்களை கொல்ல முயன்ற வழக்கு விசாரணைக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - July 16, 2017
வக்கீல்களை கொல்ல முயன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

115-வது பிறந்தநாள் விழா: காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

Posted by - July 16, 2017
பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா நேற்று(15)  மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காமராஜரின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும்

3 மாத வாடகை மட்டுமே அட்வான்சாக வாங்க வேண்டும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Posted by - July 16, 2017
வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் 3 மாத வாடகையை மட்டுமே, அட்வான்ஸ் தொகையாக வாங்க வேண்டும் என வாடகை நிர்ணய சட்ட மசோதா குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள் அறிவிப்பு

Posted by - July 16, 2017
ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள், தலைமைச் செயலக நுழைவு வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும்

4 மாடி கட்டிடத்தில் ஏறி டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் போராட்டம்

Posted by - July 16, 2017
அரசுக்கு எதிராக டிராபிக் ராமசாமி 4 மாடி கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.
மேலும்

சம்பந்தர் எமக்கு சம்மந்தம் இல்லை!

Posted by - July 15, 2017
1977 ஆம் இராஜவரோதயம் சம்பந்தன் தமிழ் அரசியல் பாதையில் தடம்பதித்தார். 1977 இல் இருந்து 2017 வரையான அவரது அரசியல் பயணம் நீண்டுகொண்டே செல்கின்றது.
மேலும்

மழைவிட்டும் தூவானம் போகவில்லை! –

Posted by - July 15, 2017
புதிய அரசியலமைப்பு முயற்சி தேக்க நிலையில் இருப்பதாலும், சமகால அரசியல் போக்கு தளம்பலாக இருப்பதாலும் காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு கட்சியுடன் பேச வேண்டியுள்ளது என்ற ரெலோவின் கடிதமானது, கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமேயானது என்பதையும் செயலளவில் எல்லாமே தமிழரசுக்…
மேலும்