தென்னவள்

வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெறும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

Posted by - July 24, 2017
ஜனாதிபதி பதவியில் இருந்து இன்று ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி இன்றிரவு வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் உரையாற்றி பிரியாவிடை பெறுகிறார்.
மேலும்

நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் இரத்த பெருக்கினால் தான் மரணம்

Posted by - July 24, 2017
நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியமையாலையே மரணம் சம்பவித்ததாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

அசம்பாவிதங்களை கண்டித்து நாளை போராட்டம்

Posted by - July 24, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று (23) கூட்டப்பட்ட மத்திய சங்க கூட்டத்தில் ஏக மனதாக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஜூலை 25 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
மேலும்

தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது – முத்துசிவலிங்கம்

Posted by - July 24, 2017
தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது நிலையான திடமான தலைமைத்துவத்தின் மூலம் தான் சமூகத்திலும் தோட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த முடியும்.
மேலும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சர்ச்சைக்குள்ளான ரஷ்ய தூதரின் பதவிக்காலம் முடிந்தது

Posted by - July 24, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்ப் வெற்றிபெற உதவியதாக குற்றச்சாட்டுக்குள்ளான ரஷ்ய தூதர் செர்கி கிஸ்லியாக்கின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து அவர் பதவி விலகி உள்ளார்.
மேலும்

மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது

Posted by - July 24, 2017
சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 31 அடிக்கு மாடிகள் கட்டப்படுகிறது.
மேலும்

ஈரானில் 5.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

Posted by - July 24, 2017
ஈரான் நாட்டின் கெர்மான் மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானதாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தமிழகத்துக்கு வித்யாசாகர் ராவ் முழுநேர கவர்னர் ஆகிறார்: பிரதமர் மோடி

Posted by - July 24, 2017
தமிழகத்தின் முழு நேர கவர்னராக வித்யாசாகர் ராவை நியமிக்க பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும்

தி.மு.க. விரிக்கும் வலையில் கமல் சிக்கி விடக்கூடாது: தமிழருவி மணியன்

Posted by - July 24, 2017
தி.மு.க. விரிக்கும் வலையில் கமல் சிக்கிவிடக் கூடாது என்று மதுரையில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆப்கானிஸ்தான்: காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

Posted by - July 24, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகினர்.
மேலும்