தென்னவள்

வானாகிரை ரேன்சம்வேர் தாக்குதலை தடுத்து நிறுத்த உதவியவர் அமெரிக்காவில் கைது

Posted by - August 4, 2017
உலகெங்கும் பல்வேறு நிறுவனங்களையும் பாதித்த வானாகிரை ரேன்சம்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழிமுறையை கண்டறிந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி டாக்டர் மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள்

Posted by - August 4, 2017
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் மணிஷ் ஷா மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

2050-ம் ஆண்டில் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை 11½ கோடியாக உயரும்

Posted by - August 4, 2017
2050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும்

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் முடிவு

Posted by - August 4, 2017
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளிக்கப்பட்ட தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும்

துபாய்: 79 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

Posted by - August 4, 2017
துபாயில் உள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றான டார்ச் டவரில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி புதிய மனு தாக்கல்

Posted by - August 4, 2017
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மேலும்

டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - August 4, 2017
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் வல்லுனர் குழுவுக்கு புதிய தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்

Posted by - August 4, 2017
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவுக்கு புதிய தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

என்ஜினீயரிங் படிப்பில் ஒரு இடம் கூட வீணாகக்கூடாது: ராமதாஸ்

Posted by - August 4, 2017
என்ஜினீயரிங் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சென்றாலும் என்ஜினீயரிங் படிப்பில் ஒரு இடம் கூட வீணாகக்கூடாது என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சென்னையில் நாளை மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் பங்கேற்பு

Posted by - August 4, 2017
மத்திய – மாநில அரசுகளின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் நாளை மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சு.திருநாவுக்கரசர் கலந்து கொள்கிறார்.
மேலும்