நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (06) மாலை 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிகளில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினருக்கு ராக்கி அணிவித்து உள்ளூர் பெண்கள் ரக்ஷாபந்தனை விமர்சையாக கொண்டாடினர்.
இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து வழங்க திட்டமிட்டு உள்ளது. இதில் முதற்கட்ட தகவல்கள் 2019-ம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் தென் மேற்கு பகுதியை ‘நொரு’ புயல் நெருங்கியுள்ளது. இந்த புயல் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம், பலத்த மழை, உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 10 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.