தென்னவள்

மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை!

Posted by - August 12, 2017
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை. பேச்சுவார்த்தை செய்யத்தான் விரும்பினார். நாங்கள்தான் யுத்தம் செய்வதற்கு தள்ளினோம் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை!!

Posted by - August 12, 2017
சுவிஸில் உள்ள   Luzerne, Bern  ஆகிய  மாநிலங்களில்  வசிப்பிடமாக கொண்ட,  இலங்கையை சேர்ந்த  27 வயதுடைய  இளைஞர்  ஒருவரே  ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.
மேலும்

லொத்தர் சபைகளை பொறுப்பேற்க திலக் மாரப்பன மறுப்பு

Posted by - August 12, 2017
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்க திலக் மாரப்பன இணங்கியுள்ளதாகவும், எனினும், அவர் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பனவற்றைப் பொறுப்பேற்க மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

உயர்தரப் பரீட்சை எழுதும் ஆவா குழு உறுப்பினர்கள்

Posted by - August 12, 2017
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் சிறைச்சாலையிலிருந்து கொண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

Posted by - August 12, 2017
அமெரிக்காவிற்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் இருதரப்புக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒன்று அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தனர். 
மேலும்

மாகாணசபைகளின் கால எல்லையை நீடிக்கும் தீர்மானத்துக்கு சு.க. எதிர்ப்பு

Posted by - August 12, 2017
கிழக்கு மாகாண சபை உட்பட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து ஒரே தினத்தில் 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கு ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்துக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

இரட்டை இலை சின்னம் யாருக்கு?: எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி

Posted by - August 12, 2017
அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
மேலும்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தீபா அணி மீண்டும் மனு

Posted by - August 12, 2017
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தீபா அணியினர் மீண்டும் மனு அளித்துள்ளனர்.
மேலும்

ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: எடப்பாடி பழனிச்சாமி உறுதி

Posted by - August 12, 2017
சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும்