தென்னவள்

மூன்று மணித்தியாலயங்கள் சிராந்தியிடம் துருவி துருவி விசாரணை

Posted by - August 15, 2017
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று(15) முன்னிலையாகி இருந்தார்.
மேலும்

மத்திய மாகாணத்தில் 527 பட்டதாரி ஆசிரியர்களுக்கு திசைமுகபடுத்தல்

Posted by - August 15, 2017
மத்திய மாகாணத்தில் அண்மையில் புதிய நியமனம் பெற்ற 527 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 14 பயிற்சி நிலையங்களில் சேவை பயிற்சி (திசை முகபடுத்தல்) நடைபெற்றது. 
மேலும்

இனவாதம் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது!

Posted by - August 15, 2017
இனவாதத்தை பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மேலும்

அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பம்

Posted by - August 15, 2017
இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை ஆகும். மொழிச்சட்டம், மும்மொழி சட்டமாகும். ஆகவே அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். 
மேலும்

பாராளுமன்றத்திற்குள் சுயாதீன வரவு செலவு காரியாலயம்

Posted by - August 15, 2017
பாராளுமன்றத்திற்குள் சுயாதீன வரவு செலவு காரியாலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 
மேலும்

வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் சிராந்தி ராஜபக்‌ஷவிடம் இன்று விசாரணை

Posted by - August 15, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்‌ஷ இன்று பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 
மேலும்

வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவிப் பிரமாணம்!

Posted by - August 15, 2017
பணிப்பொறுப்புகள் அமைச்சர் திலக் மாரப்பன, புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும்

பூகோள புலனாய்வு அமைப்புகளின் விளையாட்டுக் களமாகும் சிறிலங்கா!

Posted by - August 15, 2017
இந்திய மாக்கடலில் சீனா தனது கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் ஆபிரிக்காவுடனான வளர்ந்து வரும் தனது வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் தடங்கலுமற்ற பெற்றோலிய வழங்கலை உறுதிப்படுத்துவதற்கும் சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் தேவைப்படுகிறது.
மேலும்

பிணை முறி மோசடிகளை மூடி மறைத்துக் கொள்ள ராஜபக்சக்கள் பயன்படுத்தப்படுகின்றனர் – நாமல்

Posted by - August 15, 2017
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளை மூடி மறைத்துக் கொள்ளவே அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸக்கள் மீது குற்றம் சுமத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்த தரப்பின் எவரும் தூய்மையானவர்கள் அல்ல – சம்பிக்க

Posted by - August 15, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பின் எவரும் தூய்மையானவர்கள் அல்ல என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்