தென்னவள்

கிழக்கின் அதிகாரத்தை கைப்பற்ற சு.க. களத்தில்

Posted by - August 16, 2017
“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வியூகங்களையும் – கலந்துரையாடல்களையும் நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம்.
மேலும்

நைஜீரியா: போகோ ஹராம் பெண் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் பலி

Posted by - August 16, 2017
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

தினகரன் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய நேரம் வரும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted by - August 16, 2017
அதிமுகவில், சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய நேரம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியா வல்லரசாக சுதந்திர நாளில் சபதம் ஏற்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - August 16, 2017
உலக அரங்கில் இந்தியா ஒரு வல்லரசாக உயர இந்த சுதந்திர தினத்தன்று நாம் அனைவரும் முழு மனதுடன் சபதம் ஏற்போம் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்

அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: மாஃபா பாண்டியராஜன்

Posted by - August 16, 2017
தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என சென்னையில் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
மேலும்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் ஆதாரம் சமர்பிக்க தயார் – ஜெயானந்த் திவாகரன்

Posted by - August 16, 2017
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டால் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படும் என சசிகலாவின் உறவினர் ஜெயானந்த் திவாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து

Posted by - August 16, 2017
71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
மேலும்