ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை: முக்கிய நிர்வாகிகள் சென்னை வருகை
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர்.
மேலும்
