விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படுவோர் பட்டியிலில் இருந்து நீக்கம்
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தீவிரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட 50 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் உட்பட வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 150 பேரின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
