அமெரிக்காவினுள் சிகரெட் கடத்தி செல்ல முயற்சித்த 2 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
ரஷியாவில் அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை ரஷிய அரசு பதவிநீக்கம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் மூன்று ரஷிய தூதரகங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களுடன் இன்று முதல் வாகனங்களை ஓட்ட வேண்டும். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.