தென்னவள்

தமிழ் மக்கள் பேரவையின் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படை கலந்துரையாடல்!- தீர்மானங்கள்

Posted by - September 5, 2017
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் இன்று (5) முற்பகல் 9.30 மணியளவில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது.
மேலும்

ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம் – நிலாந்தன்

Posted by - September 5, 2017
கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை மாதங்களாக திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரு விடயத்தை க்கதைத்திருக்கிறார். அதாவது அனைத்து இன மக்களினதும் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பு…
மேலும்

பாசமுள்ள பார்வையில்… அன்பின் மறுஉருவம் அன்னை தெரேசா

Posted by - September 5, 2017
நிலாவில் ஏழைகள் இருந்தால், அங்கே போய் அவர்களுக்கும் நிச்சயம் பணிவிடை செய்வேன் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் அந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே சிந்திக்க வைத்ததுடன் மனித நேயத்தின் ஒப்பற்ற வார்த்தையாகவும் அது போற்றப்படுகின்றது. 
மேலும்

முதல்முறையாக இலங்கைப்பெண் அமெரிக்காவில் சாதனை!

Posted by - September 5, 2017
இலங்கையின் பிரபல பாடகி  டீஷா பெரேரா அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றின் முன்பக்கத்தில் இடம்பிடித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் வெளியான ரிதமிக் லோன்ஞ் என்ற பத்திரிக்கையின் முன்பக்கத்தில் அவரது போட்டோ வெளியானது. இது குறித்து டீஷா பெரேரா கூறுகையில், தன் தொழிலில் வெற்றியடைவதற்காக…
மேலும்

சிரியா: ராணுவ ரோந்து வாகனம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்!

Posted by - September 5, 2017
சிரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.
மேலும்

கென்யா: அதிபர் மறுதேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - September 5, 2017
கென்யா அதிபர் பதவிக்கான மறுதேர்தல் வருகிற அக்டோபர் 17 தேதி நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும்

உடலை ஊடுருவி பார்க்கும் மருத்துவ கேமரா – இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்தார்

Posted by - September 5, 2017
உடலை ஊடுருவி பார்த்து நோயின் தன்மையை கண்டறியும் மருத்துவ கேமராவை இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் கண்டுபிடித்துள்ளார்.
மேலும்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம்

Posted by - September 5, 2017
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக அரண்மனை நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மேலும்

கடந்த 2012-ம் ஆண்டில் மலாலா மீது தாக்குதல் நடத்திய தலீபான் தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted by - September 5, 2017
பாகிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்தியவர் உள்பட 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
மேலும்

அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் உறவினர்கள் சந்திப்பு

Posted by - September 5, 2017
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மற்றும் இளவரசியை அவருடைய உறவினர்கள் நேற்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
மேலும்