தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது கூட்டு அரசின் தலைமைப்பீடம்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணா பிறந்தநாளை கொண்டாட அ.தி.மு.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்று (15) தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் நல்லூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் இன்று(15) காலை 10.10 மணியளவில் ஆரம்பமானது.