தென்னவள்

எகிப்து முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது

Posted by - September 17, 2017
எகிப்து நாட்டின் ரகசிய தகவல்களை கத்தார் நாட்டிற்கு விற்ற வழக்கில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மொர்சிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும்

சவுதி அரேபியா: பட்டத்து இளவரசரை விமர்சனம் செய்த முக்கிய தலைவர்கள் கைது

Posted by - September 17, 2017
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானை விமர்சனம் செய்த 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.
மேலும்

சாரண- சாரணிய இயக்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Posted by - September 17, 2017
சாரண- சாரணியர் இயக்க தலைவர் தேர்தலில் எச். ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்ற மணிக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சாரணர்- சாரணியர் இயக்க தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய…
மேலும்

வழக்குகளை விரைவாக தீர்த்து வைக்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத்

Posted by - September 17, 2017
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: 300 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல்

Posted by - September 17, 2017
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகையை கோத்தகிரி கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில் 97 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும்

நம்பிக்கை வாக்கெடுப்பில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்: மு.க.ஸ்டாலின்

Posted by - September 17, 2017
எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

பாகிஸ்தான்: இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து கூறிய கிருஸ்தவருக்கு மரணதண்டனை

Posted by - September 16, 2017
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகள் வெளியிட்ட கிருஸ்தவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
மேலும்

மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிப்பு

Posted by - September 16, 2017
முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும்

ஆபாச பட சீடி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - September 16, 2017
கினிக்கத்தேன பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஆபாச பட இறுவெட்டுக்களை விற்பனை செய்துவந்த 3 பேரை ஹட்டன் குற்ற தடுப்பு பொலிஸார் ​நேற்று கைது செய்துள்ளனர்.
மேலும்