தென்னவள்

அ.தி.மு.க.வை குறை கூற ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted by - September 22, 2017
அ.தி.மு.க.வை குறை கூற மு.க.ஸ்டாலினுக்கு தகுதியில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மேலும்

தேர்தல் முறைகேடு செய்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்: பா.ஜ.க.

Posted by - September 22, 2017
தேர்தல் முறைகேடு செய்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்

காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்படும்: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - September 22, 2017
காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க பா.ஜ.க. ஆதரவாக உள்ளது என காவிரி மகா புஷ்கர விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டவர் கைது

Posted by - September 22, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சட்டமா அதிபரை பதவி நீக்க தீர்மானம்!

Posted by - September 22, 2017
சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி பிரேரணையொன்றினை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க கூட்டு எதிர்க் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
மேலும்

இன்டோ ஆசிய பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார் மகேஷ் சேனாநாயக

Posted by - September 21, 2017
உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு தென்கொரியா, சியோலியில் இடம்பெற்று வரும் இன்டோ ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு கருத்தரங்கில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கலந்து கொண்டுள்ளார்.
மேலும்

பெண் பிரதிநிதித்துவம், எல்லை நிர்ணயம் போன்ற கதைகளைக் கூறி தேர்தலை பிற்போடும் நல்லாட்சி அரசு

Posted by - September 21, 2017
நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்க தேர்தல்களை பிற்போட்டு வருகின்றனர்.
மேலும்