தென்னவள்

துருக்கி: கருங்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி

Posted by - September 23, 2017
உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டு ரோமானியாவை நோக்கி அகதிகள் சென்ற படகானது கருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

தீவிரம் குறையாத மரியா புயல்: கரீபியன் தீவுகளில் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

Posted by - September 23, 2017
அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியுள்ளது. இந்த புயலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

தைரியம் இருந்தால் முஷரப் பாகிஸ்தான் திரும்பி வழக்கை சந்திக்கனும்: சர்தாரி

Posted by - September 23, 2017
என்மீது பழிபோடும் முஷரப், தைரியம் இருந்தால் பாகிஸ்தான் திரும்பி வழக்கை சந்திக்கனும் என்று முன்னாள் அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.
மேலும்

கமல்ஹாசன்-கெஜ்ரிவால் சந்திப்பில் ஒன்றும் இல்லை: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

Posted by - September 23, 2017
நடிகர் கமல்ஹாசனை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது இயல்பான ஒன்றுதான் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
மேலும்

போதை பொருட்கள் விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

Posted by - September 23, 2017
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடச்சுமையை குறைக்கக்கோரி வழக்கு

Posted by - September 23, 2017
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே அதிக பாடங்கள் கற்றுக்கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற மனுவை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - September 23, 2017
சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

Posted by - September 23, 2017
சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும்

பேரறிவாளன் 27 நாளில் 1,657 பேருடன் சந்திப்பு : நாளை மறுநாள் பரோல் முடிவு

Posted by - September 22, 2017
நீதிமன்ற அனுமதியுடன் பரோலில் வெளிவந்த நாளில் இருந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை நேற்று வரை, மொத்தம் 27 நாட்களில் 1,657 பேர் சந்தித்துள்ளனர். 
மேலும்

அநாதரவாக இருந்த சிறுத்தை குட்டிகள் மீட்பு

Posted by - September 22, 2017
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்ட பகுதியில் இரண்டு சிறுத்தை குட்டிகளை நோர்வூட் பொலிஸார் நேற்று (21) மீட்டுள்ளனர்.
மேலும்