தென்னவள்

மீதொட்டமுல்லை விவகாரம்: இரு வாரங்களுக்குள் நஸ்டஈடு

Posted by - September 24, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களின் குடும்பத்தாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நஸ்டஈட்டை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய காப்புறுதி நிதியம் தெரிவித்துள்ளது. 
மேலும்

பிளாஸ்டிக், பொலித்தின் பாவனை குறைப்பும், விழிப்புணர்வும்

Posted by - September 24, 2017
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பாவனையால் சூழல் மாசடைவதுடன் பல்வேறுப்பட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
மேலும்

ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரம்: ரிஷாட் முறைப்பாடு

Posted by - September 24, 2017
தனது தலையீட்டில், மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வந்து குடியேற்றுவதாக, சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத் தலங்களில் இனவாதக் கருத்துக்கள் வௌியிடப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார். 
மேலும்

தோட்டங்களில் இயங்குகின்ற முன்பள்ளிகளை மாகாணசபை மேற்பார்வை செய்ய வேண்டும்

Posted by - September 24, 2017
மத்திய மாகாணத்தில் குறிப்பாக பெருந்தோட்டங்களில் இயங்குகின்ற முன்பள்ளி நிலையங்களை சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முறைகேடான முறையில் நடத்தி வருவதாக பொது மக்கள் முறைபாடு தெரிவிப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். 
மேலும்

ஜெர்மனி பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது – மெர்கலுக்கே வெற்றி வாய்ப்பு என தகவல்

Posted by - September 24, 2017
ஜெர்மனியின் சான்சலரை (அரசுத் தலைவர்) தேர்வு செய்வற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில், தற்போதைய சான்சலர் மெர்கலுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம்: பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

Posted by - September 24, 2017
பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும்

டிரம்ப் மகள் போன்று மாற முகம் மாற்று ஆபரேஷன்: அமெரிக்க பெண்கள் ஆர்வம்

Posted by - September 24, 2017
அமெரிக்க் அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா போன்று மாற முகம் மாற்று ஆபரேஷனுக்கு பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும்

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல நடந்த சதி முறியடிப்பு

Posted by - September 24, 2017
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை பாதுகாவலர்கள் மூலம் கொல்ல நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர் பதவியேற்ற அன்றில் இருந்து அவரை கொல்ல 11 தடவை சதி நடந்துள்ளது.
மேலும்