எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் கீழ் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுகாதார கல்விப் பணியகம் இன்று(26) முதல் இல்லாமலழிக்கப்பட போவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
வடகொரியா நடத்திவரும் அணுஅயுத சோதனைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.