உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள்- வித்யாசாகர் ராவ்
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவினையொட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்
