தென்னவள்

கிருஷ்ணகிரியில் சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி

Posted by - October 7, 2017
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேலும்

சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதித்தது தமிழக அரசே: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி

Posted by - October 7, 2017
சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசுதான் காரணம் என அவரது ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் பேட்டியளித்துள்ளார்.
மேலும்

9 மாதங்களில் 600 முறை பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

Posted by - October 7, 2017
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் நடப்பாண்டில் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் 600 முறை எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்

பாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கு: 2 போலீஸ் அதிகாரிகளின் தண்டனை நிறுத்திவைப்பு

Posted by - October 7, 2017
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் இரண்டு போலீஸ் அதிகாரிகளின் தண்டனையை நிறுத்தி வைத்தும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.
மேலும்

மத்திய அமெரிக்க நாடுகளை பந்தாடிய ‘நேட்’ புயலால் 22 பேர் பலி

Posted by - October 7, 2017
மத்திய அமெரிக்க நாடுகளை ‘நேட்’ புயல் பந்தாடியது. இந்த புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி கடந்த ஆண்டில் 8,000 சிறார்கள் பலி

Posted by - October 7, 2017
கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த போர்களில் சிக்கி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ கட்ரஸ் கூறியுள்ளார்.
மேலும்

சிறுவர்களின் பாதுகாப்பில் எமக்கான கடமை என்ன?

Posted by - October 6, 2017
மனித உரிமை பாதுகாப்பு, மனித உரிமைச் சட்டம், மனித உரிமை மீறல் என நாளந்தம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
மேலும்

அரச அதிகாரிகள் ஐக்கியத்தையும், சம பங்கான அபிவிருத்திகளையும் முன்னேடுக்க உதவவேண்டும்

Posted by - October 6, 2017
நாட்டின் வலுவாக ஐக்கியத்தை சம பங்கான அபிவிருத்திகளை முன்னேடுக்க அரச நிர்வாகத் துறை சார்ந்த அதிகாரிகள் எதிர்காலத்தில் முன்வர வேண்டும் என முன்னாள் ஐனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க தெரிவித்தார். 
மேலும்

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் அவமானம்

Posted by - October 6, 2017
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் அவமானத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும்