தென்னவள்

போர் விமானங்களை அனுப்பி வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா

Posted by - October 11, 2017
கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஆயுத பலத்தை காட்டி வரும் வடகொரியாவை எச்சரிக்கும் வகையில், அமெரிக்கா தனது போர் விமானத்தை அனுப்பி ஒத்திகை பார்த்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Posted by - October 11, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தப்பி ஓடிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

வடகொரியாவின் 4 கப்பல்களுக்கு ஐ.நா. தடை!

Posted by - October 11, 2017
வடகொரியாவின் 4 கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று புதியதொரு தடையை விதித்தது.
மேலும்

24 மணி நேரமும் ஸ்மார்ட் போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய பெண்ணின் கண் குருடானது

Posted by - October 11, 2017
சீனாவின் ஷான்ஸி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 24 மணி நேரமும் ஸ்மார்ட் போனில் ‘வீடியோ கேம்’ விளையாடியதன் விளைவாக அந்த பெண்ணின் கண் குருடானது.
மேலும்

குஜராத், மராட்டியத்தைபோல் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - October 11, 2017
குஜராத், மராட்டியத்தைபோல் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: எஸ்.பி.வேலுமணி

Posted by - October 11, 2017
டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும்

அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ!

Posted by - October 11, 2017
அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணம் எனவும் சசிகலா பற்றி தனது சொந்த கருத்தை மனசாட்சிபடி கூறியதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும்

கொசுக்களே இல்லாத நீலகிரி மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு

Posted by - October 11, 2017
கொசுக்களே இல்லாத நீலகிரி மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

சசிகலாவுக்கு ‘பரோல்’ இன்றுடன் முடிவடைகிறது!

Posted by - October 11, 2017
சசிகலாவுக்கு பரோல் இன்றுடன் முடிவடைய இருப்பதால் கடைசியாக 5-வது நாளாக இன்று ஆஸ்பத்திரிக்கு வந்து ம.நடராஜனை பார்க்க வருவார் என்று கூறப்படுகிறது.
மேலும்

அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை

Posted by - October 10, 2017
கல்கிசை பிரதேசத்தில் மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 
மேலும்