தென்னவள்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு 162 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார் லட்சுமி மிட்டல்

Posted by - October 18, 2017
தெற்காசியாவில் ஹார்வர்டு பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 162 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
மேலும்

டெங்குவால் இறந்ததாக சான்றிதழ் வழங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளை அரசு மிரட்டுகிறது: மு.க.ஸ்டாலின்

Posted by - October 18, 2017
டெங்குவால் இறந்ததாக சான்றிதழ் வழங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளை அரசு மிரட்டுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.
மேலும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு பதில் புதிய வேட்பாளர்

Posted by - October 18, 2017
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வயது முதிர்ச்சி காரணமாக மதுசூதனனுக்கு பதிலாக புதிய வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி அணி பரிசீலனை செய்து வருகிறது.
மேலும்

கவர்னராக வந்த போது ஜெயலலிதா விமான நிலையத்தில் வரவேற்றது ஆச்சரியமளித்தது: வித்யாசாகர் ராவ்

Posted by - October 18, 2017
நான் கவர்னராக வந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்றது ஆச்சரியம் அளித்தது என்று வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும்

அம்மா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதா?: வெங்கையாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - October 18, 2017
அம்மா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சி விட்டார் நம்ம சிவாஜி!

Posted by - October 17, 2017
சிவாஜிலிங்கம் 2001 டிசம்பர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானதில் இருந்து இன்று வரை அவரது அரசியல் நாடகம் புதிய புதிய பாத்திரங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
மேலும்

முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ; அர்ஜுண

Posted by - October 17, 2017
அரசாங்கத்தினால் 46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரையாக எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
மேலும்

போலி கடவுச் சீட்டில் ஜேர்மனி செல்ல முயன்ற அச்சுவேலிப் பெண் கைது

Posted by - October 17, 2017
போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி ஜேர்மனி செல்ல முயற்சித்த அச்சுவேலிப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்