உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருப்பதால் “நமக்கு நாமே” பயணம் பாணியில் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அனைத்து பஸ் நிலையங்களையும் முறையாக பராமரித்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இல.கணேசன் எம்.பி. கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சல் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத தனியார் பள்ளிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.
வறுமையை ஒழித்துக்கட்டும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு நாளை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்.
றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர சற்றுமுன்னர் கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.