தென்னவள்

ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரிட்டன் எம்.பி

Posted by - October 21, 2017
பஞ்சாபில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரி பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. அந்நாட்டு பார்லி.,யில் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார்.
மேலும்

எம்.ஜி.ஆரை தவிர எந்த நடிகரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன்

Posted by - October 21, 2017
ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்., அவரை தவிர எந்த நடிகரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
மேலும்

தலைமைச் செயலகத்தில் கிழிந்து பறந்த தேசியக்கொடி

Posted by - October 21, 2017
சென்னை தலைமைச் செயலகத்தில் கிழிந்து பறந்த தேசியக்கொடியால் பரபரப்பு ஏற்பட்டது. அதைக் கவனித்த ராணுவத்தினர் உடனடியாக புதிய கொடி ஒன்றை கம்பத்தில் ஏற்றினர்.
மேலும்

டெங்கு வைரசை நிலவேம்பு குடிநீர் கட்டுப்படுத்துவது ஆய்வில் உறுதி: சித்த மருத்துவர்கள் விளக்கம்

Posted by - October 21, 2017
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம் என சர்வதேச மருந்துகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மு.க.ஸ்டாலினை மக்கள் நம்பத் தயாராக இல்லை: தளவாய்சுந்தரம் பேச்சு

Posted by - October 21, 2017
நமக்கு நாமே என்று எத்தனை முறை நடந்தாலும் மு.க.ஸ்டாலினை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்று நெல்லையில் தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.
மேலும்

பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - October 21, 2017
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சேவகம் செய்கின்றது – அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு குற்றச்சாட்டு!

Posted by - October 21, 2017
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேரம் பேசும் சக்தியானது தமிழ் மக்களுக்கு சாதகமாக உள்ள சூழலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு அரசாங்கத்துக்கு சேவகம் செய்யும் கட்சியாக மாறியுள்ளது என மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

ஆணைக்குழுக்கள் ஜனநாயக வழியில் செயற்படுகின்றனவா?

Posted by - October 20, 2017
சன­நா­ய­கத்­தின் ஒரு அங்­க­மாக சுயா­தீன அதி­கா­ரி­கள் நிய­ம­ன­மும், சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­கள் நிய­ம­ன­மும், செயற்­பா­டு­டை­ய­தாக விளங்­கு­கின்­றன.
மேலும்

போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளால் கைவி­டப்­பட்டு வாகனங்கள் அகற்றல்!

Posted by - October 20, 2017
போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளால் கைவி­டப்­பட்டு முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டான் ஆறு­மு­கம் வித்­தி­யா­ல­ய­ வ­ளா­கத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னங்­களை அங்­கி­ருந்து அகற்­றும் நட­வ­டிக்­கை­யில் பொலி­ஸார், இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.
மேலும்

வடக்கு மாகா­ணத்­தின் கல்­வியை பாதா­ளத்­துக்­குக் கொண்­டு­செல்­லும் முயற்சி!

Posted by - October 20, 2017
வடக்கு மாகா­ணத்­தில் 500 மேற்­பட்ட ஆசி­ரிய வெற்­றி­டங்­கள் உள்ள நிலை­யில் கல்­வி­யி­யற் கல்­லூ­ரி­க­ளில், பயிற்­சி­பெற்று நடப்­பாண்­டில் ஆசி­ரிய நிய­ம­னம் கிடைக்­கும் ஆசி­ரி­யர்­க­ளில் அரை­வா­சிப்­பேரையே வடக்கு மாகாணத்­துக்கு நிய­மிக்க கொழும்பு கல்வி அமைச்சு எடுத்­தி­ருக்­கும் முடிவு
மேலும்