தென்னவள்

உத்தேச புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகிந்த அணியினர் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 21, 2017
உத்தேச புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகிந்த அணியினர் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
மேலும்

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் பாரி­ச­வாத சிகிச்சை விரைவில்!

Posted by - October 21, 2017
யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் பாரி­ச­வாத சிகிச்சை நிலை­யக்கூடம் அமைக்­க­ப்ப­ட­வுள்­ளது.
மேலும்

சமூக விடு­த­லைக்­காக சிலுவை சுமந்த நாம் சரீர விடு­த­லைக்­கா­கப் போரா­டும் நிலைமை!

Posted by - October 21, 2017
சமூக விடு­த­லைக்­காக சிலுவை சுமந்த நாம், இன்று சரீர விடு­த­லைக்­கா­கப் போரா­டும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.
மேலும்

கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு மைத்ரிபால சிறிசேன அழைப்பு!

Posted by - October 21, 2017
நாட்டின் சவால்களை வெற்றிகொள்வதற்கு தமது அறிவு மற்றும் அனுபவங்களுடன் கூட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றுடன் இணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
மேலும்

வைத்தியத் துறை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

Posted by - October 21, 2017
வைத்தியத் துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் எதிர்வாரம் 26ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும்

புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த மைத்திரி

Posted by - October 21, 2017
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.30 மணியளவில் “நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையில் இடம்பெற்றது.
மேலும்

இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் : நடராஜன்

Posted by - October 21, 2017
இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளாா்.
மேலும்

நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - October 21, 2017
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வௌிநாடு செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி வரையில் அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவரது…
மேலும்

நடுக்கடலில் விபத்துக்குள்ளான இந்தியக் கப்பல்; பணியாளர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை

Posted by - October 21, 2017
நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பலில் இருந்த 07 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறித்த இந்திய சரக்குக் கப்பல் காலியில் இருந்து சுமார் 65…
மேலும்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Posted by - October 21, 2017
இலங்கையில் அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 
மேலும்