இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி முடிவு செய்ய தேர்தல் கமிஷனின் இறுதி விசாரணை டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் கலந்துகொள்கிறார்கள்.
மேலும்
