தென்னவள்

வட கொரியாவைச் சேர்ந்த 18 பேருடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள தென் கொரியா தடை விதித்துள்ளது

Posted by - November 7, 2017
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருகையை முன்னிட்டு வட கொரியாவைச் சேர்ந்த 18 பேருடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள தென் கொரியா தடை விதித்துள்ளது.
மேலும்

ரஷிய மிருக காட்சி சாலையில் பெண் ஊழியரை புலி தாக்கியது: பார்வையாளர்கள் காப்பாற்றினர்

Posted by - November 7, 2017
ரஷிய மிருக காட்சி சாலையில் உணவளிக்க சென்ற பெண் ஊழியரை புலி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ராணுவ மந்திரியின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு

Posted by - November 7, 2017
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

‘பாரடைஸ்’ ஆவணங்கள் மூலம் அம்பலம் – பட்டியலில் பாக். முன்னாள் பிரதமர் பெயர்

Posted by - November 7, 2017
பாரடைஸ் பேப்பர்ஸ்’ ஆவணங்களின் பட்டியலில் 2004-2007 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த சவுக்கத் அஜிஸ் (வயது 68) பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

குமரி அனந்தனை சந்தித்தார் திருநாவுக்கரசர்!

Posted by - November 7, 2017
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று பிற்பகலில் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார்.
மேலும்

நாளை நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு

Posted by - November 7, 2017
மழை நிவாரணப் பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவதால் நாளை (புதன்கிழமை) நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மேலும்

கருணாநிதியை சந்திக்க அரசியல் நோக்கத்தோடு மோடி வரவில்லை: மு.க.ஸ்டாலின்

Posted by - November 7, 2017
“கருணாநிதியை சந்திக்க வந்த பிரதமர் மோடி, அரசியல் நோக்கத்தோடு வரவில்லை”, என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது: விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது

Posted by - November 7, 2017
பெரியபாளையம் அருகே கனமழையால் வேகமாக நிரம்பி வந்த முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து, விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
மேலும்

நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் நாம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றோம்! -அமெரிக்கா

Posted by - November 7, 2017
சிறிலங்காவின் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்­தும், போருக்­குப் பின்­ன­ரான நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் நாம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றோம்.
மேலும்