தென்னவள்

சமுத்தி கொடுப்பனவில் மாற்றமில்லை!

Posted by - November 15, 2017
நடப்பு வரு­டத்­தின் சமுர்த்­திப் பய­னா­ளி­க­ளின் முத்­தி­ரை­கள் வெட்­டப்­பட்­டா­லும் அதன் பின்­ன­ரான நடை­மு­றை­கள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. பய­னா­ளி­க­ளைத் தெரிவு செய்­வ­தில் முன்­னர் எவ்­வா­றான நடை­முறை காணப்­பட்­ட­தோ அந்த நடை­மு­றையே தற்­போ­தும் காணப்­ப­டு­கி­றது.
மேலும்

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் வீட்டுத்திட்டம்!

Posted by - November 15, 2017
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் நிதிப் பங்­க­ளிப்­பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வீட்­டுத் திட்­டம் கைவி­டப்­படப்போவ தில்லை. மாறாக அதற்­கு­ரிய இடம் மாற்­றப்­ப­டு­வ­தற்கே சந்­தர்ப்­பம் உள்­ளது என்று தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யின் யாழ்ப்­பாணப் பிராந்­தி­யக் காரி­யா­ல­யம் தெரி­வித்­துள்­ளது.
மேலும்

அமைச்சு பதவியை பறித்ததால் விஜயதாஸ ராஜபக்ச பித்தலாட்டம் போடுகிறார்!

Posted by - November 15, 2017
அமைச்சு பதவியை பறித்ததால், அரசமைப்பு பேரவை சட்டவிரோதமானது என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பித்தலாட்டம் போடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - November 15, 2017
யாழ்ப்பாணத்தில் நான்கு இடங்களில், இரண்டு மணி நேரத்தினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து, குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்

வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்!

Posted by - November 15, 2017
வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால், இன்று (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  
மேலும்

புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்

Posted by - November 15, 2017
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
மேலும்

ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார்!

Posted by - November 15, 2017
  “எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15) காலமானார்.
மேலும்

தசநாயக்கவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற உத்தரவு

Posted by - November 15, 2017
முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவை வெலிசெர கடற்படை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
மேலும்