தென்னவள்

வாஷிங்டனில் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மாணவர்கள் பிரமாண்ட பேரணி

Posted by - March 25, 2018
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளை தடுக்க கோரி தலைநகர் வாஷிங்டனில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.
மேலும்

பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது காலத்தின் இன்றைய தேவை!!

Posted by - March 24, 2018
ஆணா­திக்­கச் சிந்­த­னை­யில் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள எமது சமூ­கத்­தில், பெண்­க­ளின் வாழ்­வி­யல் நிலை­யா­னது பெரும் போராட்­டம் நிறைந்­த­தா­கவே உள்­ளது.
மேலும்

சென்னை விமான நிலையத்தில் மர்மப்பையால் பீதி – வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்

Posted by - March 24, 2018
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய முனையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்மப்பையால் இன்று மாலை பீதி ஏற்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்துள்ளனர். 
மேலும்

வேலூரில் 1000 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர்- அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

Posted by - March 24, 2018
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.2½ கோடி மானியத்தில் 1000 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டரை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
மேலும்

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தராக வெளிமாநிலத்தை சேர்ந்தவரை நியமிப்பதா?- மு.க.ஸ்டாலின்

Posted by - March 24, 2018
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னை தலைமை கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ. திடீர் சோதனை

Posted by - March 24, 2018
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமைக் கணக்காளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். 
மேலும்

தமிழக அரசை விமர்சனம் செய்து சிலர் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்!

Posted by - March 24, 2018
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசை விமர்சனம் செய்து சிலர் விளம்பரம் தேடிக்கொள்வதாக கூறினார். 
மேலும்

அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு!

Posted by - March 24, 2018
அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேடுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும்

இந்தோனேசியாவில் ஆற்று தண்ணீரை சுத்தம் செய்ய கேன்களை கட்டி நீந்தும் பெண்கள்!

Posted by - March 24, 2018
இந்தோனேசியாவில் பெண்கள் காலி கேன்களை இடுப்பில் கட்டி நீந்தியபடி வினோதமான முறையில் ஆற்று தண்ணீரை சுத்தம் செய்கின்றனர்.
மேலும்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற்றது ஆப்கானிஸ்தான்

Posted by - March 24, 2018
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் அயர்லாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
மேலும்