ஏமன் துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து – அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் நாசம்
ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அகதிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஏராளமான நிவாரணப் பொருட்கள் நாசமடைந்தன.
மேலும்
