துபாயில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இரட்டை இலை வழக்கில் காலஅவகாசம் கேட்ட தினகரன் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து வழக்கை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்த போராட்டக்காரர்களை போற்றுவதாக சத்யராஜ் கூறியிருக்கிறார்.