தென்னவள்

ஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்

Posted by - April 16, 2018
ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
மேலும்

பொட்டம்மானுக்கு நெருக்கமானவர் விடுதலை செய்யப்பட்டாரா?

Posted by - April 16, 2018
பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, இலங்கையின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
மேலும்

நெல்லியடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்!

Posted by - April 16, 2018
யாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

டென்மார்க் கொக்கடேல் தமிழ் டெனிஸ் நட்புறவுச் சங்கம் நடாத்திய சித்திரை புது வருட விழா!

Posted by - April 15, 2018
டென்மார்க் கொக்கடேல் தமிழ் டெனிஸ் நட்புறவுச் சங்கம் நடாத்திய சித்திரை புது வருட விழாவில் நேற்றையதினம் நடைபெற்றது.
மேலும்

மகளுக்கு ஆசிபா என பெயர் வைத்த கேரள பத்திரிகையாளர்!

Posted by - April 15, 2018
கேரள மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தனது மகளுக்கு ஆசிபா எனப் பெயர் சூட்டியுள்ளார். அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் குவிந்து வருகிறது.
மேலும்

லண்டனில் தமிழர் புதுவருட நிகழ்வில் பங்கேற்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்!

Posted by - April 15, 2018
பிரித்தானியா லண்டனில் நேற்று நடைபெற்ற தமிழ் புதுவருட பிறப்பு நிகழ்வில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்றார்.
மேலும்

ஆசிஃபாவும் எனது மகளே; அவளுக்காகவும் போராடுவேன்! – ஹாசினி தந்தை

Posted by - April 15, 2018
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். பேக்கர்வால் முஸ்லிம் எனப்படும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தன் குதிரைகளை மேய்க்கச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.…
மேலும்

சம்பந்தன் தாத்தாவுக்கு ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் எழுதிய ஏக்கம்!

Posted by - April 15, 2018
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடுவிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்புடன் அவரது பிள்ளைகள் காத்திருந்த நிலையில் அவரின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும்

இனவாதியாக தன்னை காட்டிக்கொள்ளவே மைத்திரி விரும்புகிறார்! – செ.கஜேந்திரன்

Posted by - April 15, 2018
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல்கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரினை விடுவிப்பாரென்று நான் நம்பவில்லை.
மேலும்

சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

Posted by - April 15, 2018
இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்