இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. 1949-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவில் வெயில் சுட்டெரிப்பது இதுவே முதன் முறையாகும்.
பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் கவர்னர் பெயர் சம்பந்தப்பட்டு உள்ளதால் அவரே தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாதமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க.…
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என காவல்துறை பதிலளித்துள்ளது.
காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரிட்டன் ராணி எலிசபெத் நேற்று(19) தொடங்கி வைத்தார். தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் காமன்வெல்த் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்.